Sunday, October 3, 2010

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..




அன்பின் சுஜா!

அருமைப் பிறந்தநாள் இன்று!
இனிமைகள் சேர்க்கும் என்றும்!
ஆண்டுகள் இயங்கும் மேலே
நாமும் இயற்றுவோம் மேன்மை!
பிள்ளைகள் வளர்ச்சி பெருமை!
பெற்றோர் மகிழும் உண்மை!
ஆடிஓடி ஆற்றுவோம் கடமை!
இயக்கம் ஒன்றே இயல்பு!
இறைவன் படைத்த உலகில்!
இனிதாய் செய்தால் வழிபாடு!
தலைவன் மகிழ, தமிழ் போல் வாழ்க!
தந்தவர் மகிழ, தரணியில் வாழ்க!
பிள்ளைகள் மகிழ, பெரிதும் உயர்க!
போற்றும் கடவுள்
பொன்கர மூர்த்தி!
புனிதனே அருள்வான்!
இனிய கணபதி
இதயத்தில் உறைவான்!
என்றும் வாழ்க!!!


அன்புடன்
அப்பா! அம்மா!
பிரியா!! மணி!!
நாதன்!!! நீனா!!!

7 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமையான வாழ்த்து....

வாழ்த்துக்கள் ..:)

Anbu said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா..

ராமலக்ஷ்மி said...

உங்கள் மகள் சுஜாதா அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முத்துலெட்சுமி

செல்விஷங்கர் said...

அக்காவின் பிறந்த நாளுக்கு வந்து வாழ்த்துக் கூறிய தம்பி அன்பு - நன்றி

செல்விஷங்கர் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி