ஏதோ படிக்க வேண்டும் என்று படித்தேன்! ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன்.
கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது!
என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன்!
இது தான் நான்!
இது - மெய்!
இதைத் தவிர வேறில்லை எனக்கு!
5 comments:
நல்ல கருத்து - இதனை ஹைக்கூ எனவும் கூறலாமா ?
மிகவும் அருமை.
//உதிக்கின்ற சூரியனும்
கிழக்கில் !//
என்றும் மாறாதது.
//உண்கின்ற உணவும்
உழைப்பில் !//
என்றைக்கும் மனதில் இருத்த வேண்டியது.
//வருகின்ற அனைத்தும்
வாழ்வில் !//
எல்லாம் வல்ல இறைவன் விதித்தது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி
செல்வி அம்மா,
சுருக்கமாக குறள் போலவே, மனதில் இருக்கும் படி அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.
//இதனை ஹைக்கூ எனவும் கூறலாமா ?//
ஹைக்கூ (எனக்குப்) புரியாது ... ஆனால் இப் பதிவு புரியுதே ...
சதங்கா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
சதங்காவிற்கு புரிகிறதெனில் அதனை ஹைக்கூப் பிரிவில் சேர்க்க இயலாதா ?
ம்ம்ம்ம்ம் - பார்ப்போம்
Post a Comment