Wednesday, June 23, 2010

அந்த மொழி அதுவாய்க் கேட்குமா ?

என்ன சொல்கிறார்கள் இவர்கள் ?
ஒன்றும் புரியவில்லை எனக்கு !
இருக்கு என்கிறார்களா ? இல்லை
இருந்தது என்கிறார்களா ?
எத்தனையோ கோடியில்
எழுப்பப்படுவதெல்லாம்
இவனுக்கு எழுதப் பயன்படுமா ?
தெரியாத ஒன்றைத் தெரிவிக்குமா ?
அம்மா நா(ன்) பள்ளி செல்கிறேன்
என்ற மொழி அதுவாய்க் கேட்குமா ?


செல்வி ஷங்கர்

9 comments:

செல்விஷங்கர் said...

சோதனை மறுமொழி

cheena (சீனா) said...

என்ன இது - ஒன்றுமே புரியவில்லை எனக்கு ... மற்றவர்களுக்குப் புரிகிறதா பார்ப்போம் !

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Starjan (ஸ்டார்ஜன்) said...

அது என்ன?..

செல்விஷங்கர் said...

ஸ்டார்ஜன்

கண்டு பிடியுங்களேன்

Karthick Chidambaram said...

ஒண்ணுமே புரியலங்க.

Karthick
http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/

Karthick Chidambaram said...

ஒண்ணுமே புரியலங்க.

Karthick
http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/

செல்விஷங்கர் said...

வாங்க கார்த்திக் - கண்டுபிடியுங்க ஆமா

மதுரை சரவணன் said...

மொழி அதுவாய் கேட்கும்... உணர்ந்தால் ... வாழ்த்துக்கள்

செல்விஷங்கர் said...

சரவணன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

உணர்ந்தால் கேட்கும் - செயல்பாடுகள் வேண்டுமே ! செயலற்ற உணர்வுகள் பயன் படுமா ?

நல்வாழ்த்துகள் சரவணன்