அன்பு காட்டப்பட வேண்டும்!
பாசம் உணர்த்தப்பட வேண்டும்!
பரிவு செயல்களில் வேண்டும்!
கண்களில் கருணை வேண்டும்!
கைகளில் செயல்கள் வேண்டும்!
மொத்தத்தில் தன்னைப் போல்
பிறரை எண்ண வேண்டும்!
Saturday, September 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)
என் எண்ணங்கள்.....நினைவுகள் இங்கே !!
No comments:
Post a Comment